கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

சுசீந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பு மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.இதில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பாளர் சக்தி நாராயணன் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் மற்றும் மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்..