கொரோனா நிவாரண நிதியும் வழங்கபட்டது
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் பேரியக்கத்தின் சார்பாக லீபுரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வாரியூர் அருள்மிகு அளத்து பத்ரகாளியம்மன் திருக்கோயில் பூஜாரி அவர்களுக்கு அரிசியும் கொரோனா நிவாரண நிதியும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் நானும்
துவக்கி வைத்தார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சுசீந்திரம் மண்டல் செயலாளர் சோபன் அவர்கள் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை லீபுரம் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
Comments
Post a Comment