அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் பேரியக்கத்தின் சார்பாக லீபுரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வாரியூர் அருள்மிகு அளத்து பத்ரகாளியம்மன் திருக்கோயில் பூஜாரி அவர்களுக்கு அரிசியும் கொரோனா நிவாரண நிதியும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் நானும் துவக்கி வைத்தார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சுசீந்திரம் மண்டல் செயலாளர் சோபன் அவர்கள் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை லீபுரம் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
*🕉️ ஜெய் ஹரே வீர் பஜ்ரங்கி 🛕* குமரி மாவட்ட *VHP-பஜ்ரங்தள்* சார்பாக கொரோனா நோய் தொற்று காரணமாக துன்பம் அனுபவித்து வரும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் மற்றும் கிராம கோவில் பூஜாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் VHP-பஜ்ரங்தள் குமரி மாவட்ட அமைப்பாளர் சக்தி நாராயணன் அவர்களும் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெகன் அவர்களும் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் அவர்களும் மற்றும் குமரி மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மயிலாடி பகுதி பொறுப்பாளர் அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டனர். *🚩 ஹர ஹர மகாதேவ் 🔱*
Comments
Post a Comment