நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
*🕉️ ஜெய் ஹரே வீர் பஜ்ரங்கி 🛕*
குமரி மாவட்ட *VHP-பஜ்ரங்தள்* சார்பாக கொரோனா நோய் தொற்று காரணமாக துன்பம் அனுபவித்து வரும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் மற்றும் கிராம கோவில் பூஜாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் VHP-பஜ்ரங்தள் குமரி மாவட்ட அமைப்பாளர் சக்தி நாராயணன் அவர்களும் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெகன் அவர்களும் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் அவர்களும் மற்றும் குமரி மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மயிலாடி பகுதி பொறுப்பாளர் அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டனர்.
*🚩 ஹர ஹர மகாதேவ் 🔱*
Comments
Post a Comment