ஹோமியோபதி மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் பொடியும் வழங்கப்பட்டது.
*🕉️ ஜெய் ஹரே வீர் பஜ்ரங்கி 🛕*
குமரி மாவட்ட *பஜ்ரங்தள்* சார்பாக சுசீந்திரம் பகுதியில் இன்று ஹோமியோபதி மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் பொடியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஆகிய நானும் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் அவர்களும் மற்றும் சுசீந்திரம் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் பிரவீன் அவர்களும் மற்றும் குமரி மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை சுசீந்திரம் தேர்வு நிலை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் திரு.R.R.முருகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்..
*🚩 ஹர ஹர மகாதேவ் 🔱*
Comments
Post a Comment