நாகர்கோவில்_மாநகர பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
#குமரி_மாவட்ட #பஜ்ரங்தள் சார்பாக கொரோனா நோய் தொற்று காரணமாக துன்பம் அனுபவித்து வரும் #நாகர்கோவில்_மாநகர பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஆகிய நானும் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் அவர்களும் மற்றும் குமரி மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் மற்றும் பஜ்ரங்தள் நாகர்கோவில் மாநகர பகுதி பொறுப்பாளர் மதிவாணன் மற்றும் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சதீஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.
*🚩 ஹர ஹர மகாதேவ் 🔱*








Comments
Post a Comment