Posts

கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

Image
சுசீந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பு மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம்  சார்பாக கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.இதில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பாளர் சக்தி நாராயணன் மற்றும் சுசீந்திரம் மண்டல் விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சோபன் மற்றும் மாவட்ட கோ சேவை பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்..

கொரோனா நிவாரண நிதியும் வழங்கபட்டது

Image
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் பேரியக்கத்தின் சார்பாக லீபுரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வாரியூர் அருள்மிகு அளத்து பத்ரகாளியம்மன் திருக்கோயில் பூஜாரி அவர்களுக்கு அரிசியும் கொரோனா நிவாரண நிதியும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் நானும் துவக்கி வைத்தார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சுசீந்திரம் மண்டல் செயலாளர் சோபன் அவர்கள் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை லீபுரம் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

சுசீந்திரம் பகுதியில் கொரானா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதி

Image
சுசீந்திரம் பகுதியில் கொரானா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு அரவிந்த் IAS அவர்கள் நேரிலில் சந்தித்து பார்வையிட்டார் Facebook

சுசீந்திரம் RSS

Image
சுசீந்திரம் RSS  12/05/2021 சுசீந்திரம் பகுதி மக்களுக்கு கபசுர கூடிநீருக்கான பொடியும் , நோய் எதிர்ப்பு சக்தி கோமியோபதி மாத்திரைகளும்  1000 வீடுகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது

கபசுர குடிநீர் , மாஸ்கு வினியோகித்து

Image
*சுசீந்திரம் VHP - Bajrang Dal  13/05/2021  சுசீந்திரம் பகுதியில் கபசுர குடிநீர் , மாஸ்கு  வினியோகித்து கொரொனா விழிப்புணர்வு குறித்து மக்களிடம் எடுத்துரைத்தனர்