கிராம கோயில் புசாரிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

🚩🚩🚩ஜெய் ஶ்ரீராம்
இன்று அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஷ்வ இந்து பேரியியக்கத்தின் சார்பாக மருங்கூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமாரபுரம்,தோப்பூர்,மருங்கூர், பல்பனாபபுரம் பகுதியில் உள்ள கிராம கோயில் புசாரிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியஇனை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இந்த நிகழ்ச்சியை அகஸ்தீஸ்வரம் ஒன்றிய வடக்கு பாரதீய ஜனதா கட்சியின் செயலாளர் பாலரோகினி அவர்கள் துவங்கி வைத்தார்கள் சிறப்பு விருந்தினராக விஷ்வ இந்து பரிஷத்  பஜ்ரங்தள்  மாவட்ட அமைப்பாளர் ஆகிய நானும்  கலந்து கொண்டேன் மற்றும் ஒன்றிய தலைவர் ஜெகன் அவர்களும் சுசீந்திரம் பஞ்சாயத்து செயலாளர் சோபன் ஜீ அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு களை மருங்கூர் விஷ்வ இந்து பரிஷத் பேரியியக்கத்தின் உடைய பொருப்பாளர்  ஐயப்பன் அவர்கள் சிறப்பாக  ஏற்பாடு செய்தார்கள்..
ஜெய் ஶ்ரீராம்🚩🚩🚩










Comments

Popular posts from this blog

நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

நாகர்கோவில்_மாநகர பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

ஹோமியோபதி மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் பொடியும் வழங்கப்பட்டது.